2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபையினால் கணினி அன்பளிப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கணினி ஒன்று வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்ட நிதியிலிருந்தே மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஐம்பதினாயிரம் பெறுமதியான கணினி உபகரணங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பள்ளிவாசல் நிருவாகத்திடம் நேற்று திங்கட்கிழமை ஒப்படைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--