2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கல்முனையில் கண் சத்திர சிகிச்சை கூடம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அதி நவீன  கண் சத்திர சிகிச்சை கூடமொன்று நேற்று திறந்து வைக்கப்பட்டது. பிரபல கண் வைத்திய நிபுணர் டாக்டர் சீமானின் ஆலோசனையின் பேரில் கிழக்கிலங்கையின் பிரபலமான கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரகுமாரின் வழிகாட்டலில் இந்த கண் சத்திர சிக்சசை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--