2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

விசேட தூஆ பிரார்த்தனை

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையும் நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது பதவியேற்பு தினத்தையும் முன்னிட்டு இன்று காலை கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  தேசியக் கொடி ஏற்றி விஷேட துஆ பிராத்தனை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்   ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0

  • Atham Bawa Ameen Friday, 19 November 2010 04:09 PM

    மேன்மை தங்கிய அதி உத்தம ஜனாதிபதி அவர்களின் பிறந்த தின விசேட நிகழ்விலும், அவரின் இரண்டாவது ஆட்சிக்காலம் எமது இலங்கை திருநாட்டில் பல்லாண்டு காலம் நீடித்து நிலைக்கவும், சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் மகிழ்சசயுடனும் சமதனமாக வாழ வல்ல நாயன் அல்லாஹ் நல்லருள் புரியப் பிரார்த்தனை செய்வதும், இலங்கை வாழ் முஸ்லிம்களின் முக்கிய கடமை அல்லவா? இப்பாடசாலையின் நட்பணி என்றும் தொடர இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன் , ஆமின் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--