Super User / 2011 ஜனவரி 18 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.ஜெஸ்மின்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மாநகர வர்த்தக சங்கத்தினால் உலருணவு பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட 2,500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026