Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 22 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
காரைதீவு பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளவர்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று சாய்ந்தமருது கொம்டெக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நேர்முக பரீட்சையினை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் மஜீத் பீ.ஏ ஆகியோரால் நடாத்தப்பட்டது.
1 hours ago
2 hours ago
5 hours ago
siro Sunday, 23 January 2011 03:37 PM
இப்போ இதுக்கும் நேர்முக பரிட்சய
நல்லம் இது சரி அப்போதான் ..............................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago