2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு காசோலை கையளிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட,  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் முகமாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் 40,000 ரூபா காசோலையினை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று கையளித்தது.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரு பல்கலைக்கழக ஊழியர்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--