2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக வங்கி முகாமைத்துவத்துடன் சந்திப்பு

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக கல்முனை மாநகர பிரதேசத்திற்குற்பட்ட  வங்கிகளின் முகாமைத்துவ அதிhகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை மேயர் மசூர் மௌலான தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர பிரதி மேயர் ஏ.பஸீர் உட்பட கல்முனை மாநகர பிரதேசத்திற்குற்பட்ட 10 வங்கிகளின் முகாமையாளர்களும் மாநகர சபை  உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .