2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வழமைக்கு திரும்பிய அம்பாறை மாவட்ட பாடசாலைகள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிற்கமைய  சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றத்தை இடைநிறுத்தப்பட்டதையடுத்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைகளுக்கக்ன மாணவர்களின் வரவு அதிகரித்து காணப்படுவதுடன்,  கற்றல் செயற்பாடுகளும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து சம்மாந்துறை கல்வி வலயத்திலும்  கல்முனை கல்வி வலயத்திலும் மாணவர்கள்  பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.


  Comments - 0

 • krish Tuesday, 21 June 2011 03:28 PM

  இடமாற்றம் என்பது தேவையான ஒன்றுதான் , ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதாவது,
  * வெளியூர் teachers உள்ள school ல் quarters facilities இருக்க வேண்டும்.
  * ஒரே zone வேலை செய்யும் போது கிடைக்கும் அதி கஷ்ட allowance போன்ற allowance ஒன்று அதை விட கூடுதலாக கிடைக்க வேண்டும்.
  * எல்லாவற்றுக்கும் மேலாக சுயாதீனமான குழு ஒன்று இந்த transfer விஷயத்தை செய்ய வேண்டும் .
  இப்படியான சில basic கண்டிஷன் இல்லது செய்யப்படும் எல்லா transfer களிலும் முழுமையான ரிசல்ட் வராது என்பது என் நம்பிக்கை.

  Reply : 0       0

  mani Tuesday, 21 June 2011 04:07 PM

  நல்ல விடயம் . ஆனால் தயவு செய்து மாணவர்களை வீதிக்கு இறக்கவேண்டாம். நாம் எல்லோரும் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  Reply : 0       0

  Mohd rizvi -Qatar Wednesday, 22 June 2011 04:28 PM

  சரியாக சொன்னீர்கள் mani. தயவு செய்து மாணவர்களை சரியான முறையில் வழி நடத்துங்கள். ஊடகங்களே இதற்கு உங்களுடைய பணி மிக இன்றியமையாதது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X