2025 ஜூலை 09, புதன்கிழமை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை

Simrith   / 2025 ஜூலை 08 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது டிரம்பிற்கு ஒரு பரிந்துரை கடிதத்தை வழங்கி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாகக் தெரிவித்துள்ளார்.

சந்திப்பின் தொடக்கத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய நெதன்யாகு, பலஸ்தீனியர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் நாடுகளைக் கண்டறிய, இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .