Super User / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டி நிலையத்தினால் பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாண்மை அபிவிருத்தி எனும் தலைப்பிலான செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளரான சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.எம்.நுபைல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.


04 Jan 2026
04 Jan 2026
S.Abdeen Thursday, 15 September 2011 01:18 PM
நாட்டுல தொழில் இருக்கிறதா? அரசு இருக்கிறதையும் கொடுக்கிற விதம் கண்ணுல manna தூவுற மாதிரி இருக்கு. அப்போ படிச்சி கிடச்ச டிக்ரீ santrithalaiyum kilichchi podanum.
Reply : 0 0
nowfeer Friday, 16 September 2011 10:35 PM
ஹ்ம்ம்.....இப்படி பெருசா மூச்சு விட முடியும்....படிச்சி டிகிரி முடிச்சிட்டு ரெண்டு வருசமா ஒரு சோப் கிடைக்காம திரிஞ்சி கடசியா வெளிநாடு வந்து நிக்குறம் ........ இருக்குற பட்டதாரிகளுக்கு வேலை இருந்தா கொடுங்கப்பா இப்படி வெட்டியா டைம் வேஸ்ட் பண்ணாம.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026