Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜே.எம்.ஹனீபா)
உலக சிறுவர் தின கொண்டாட்டம் நேற்று சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்றது.
தயா சரண அபிவிருத்தி அமைப்பின் அனுசரனையில் பாலர் பாடசாலை அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தினத்ததை முன்னிட்டு சிறுவர் தின கொண்டாட்டம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே மற்றும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபிக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற நிகழ்வு கல்முனை பிரதேசத்தில் முதல் தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago