2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய சுகாதார வாரத்தினையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவத்  தலைவர்கள் ஒழுங்கு செய்திருந்த புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலமொன்று இன்று நடைபெற்றது. கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் மாணவத் தலைவர்களும் கட்டொழுங்கு பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .