2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

உலக உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊா்வலம்

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


உலக உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊா்வலம் இன்று புதன்கிழமை கல்முனையில் இடம்பெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளநல பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா் டாக்டா் எம்.எஸ்.இப்றாலெவ்வை, வைத்தியத்தியா்கள், பொதுமக்கள் மற்றும் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் மாணவா்களும் கலந்துகொண்டனா்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .