2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இராணுவ ஜீப் விபத்து: ஒருவர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறை, மாவடிபள்ளியில் இரண்டாம் பாலத்தின் மீது மோதி  இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெல்லவாய இராணுவ முகாமிலிருந்து வருகைதந்துகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--