2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனையில் மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனையின்  கஷ்டப் பிரதேசங்களான  அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, கடற்கரை பிரதேசம் ஆகியவற்றுக்கு நேற்று புதன்கிழமை மின் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் பன்முகப்படுத்தப்பட்ட 500,000 ரூபா  நிதியொதுக்கீட்டின் மூலம் மின் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்பியசேன, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,  உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், கணக்காளர் ஏ.எல்.நஜ்முத்தீன், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ஐ.றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .