Gavitha / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
காணமால் போயுள்ள தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் தீவுக்காலை பிரதேசத்தை சேர்ந்த கு.ஜஸ்மிதா (வயது 20) என்ற யுவதி கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் காணாமல்; போயுள்ளார்.
இவர் தொடர்பிலான தகவல் இதுவரை கிடைக்காத நிலையில் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் இந்த யுவதியின் தந்தை கடந்த 04ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தோர் 0755399178 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago