2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மீன்பிடியாளருக்கு 14 நாள் விளக்க மறியல்

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                          (எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனைக் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டார் என கடந்த திங்கட்கிழமை காரைதீவு விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவரை,  பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி முஹம்மட் றிஸ்வி, சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--