2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக நஸீர் நியமனம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி ஏ.எல்.எம். நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இம்மாதம் 25ஆம் திகதியிலிருந்து  செயற்படும் வண்ணம் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பதுளை பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் ஏற்கனவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .