Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 18 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சென் ஜோன்ஸ் அம்பீயுலன்ஸின் கல்முனை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தைகளையுடைய தாய்மார்களுக்கு பால்மா பைக்கற்றுக்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
சென் ஜோன்ஸ் அம்பீயுலன்ஸின்; கல்முனை மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி மாவட்ட ஆணையாளர் எஸ்.தஸ்தகீர் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago