A.K.M. Ramzy / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டப் பேரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 22 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, முகக் கவசங்கள், கையுறை ஆகியவற்றுடன் பேரவைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று வருகின்றனா்.
அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் சேவூா் இராமச்சந்திரன் உட்பட 5 போ் கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அவா்களுடன் சோ்த்து மொத்தமாக 22 எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026