2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (01.12.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.12.2011)

 

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 15ஆம் நாள் (01.12.2011) வியாழக்கிழமை. சித்த மேல் மரண யோகமும் ஸப்தமி திதியும் அவிட்டம் நட்சத்திரம் காலை 02.00 மணிவரை பின்பு சதயம்.

ராகு காலம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 மணிவரை, மாலை 12.15 முதல் 1.15 மணிவரை


மேடம்
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும்.
அஸ்வினி: தேகசுகம்
பரணி: உழைப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: தகவல்


இடபம்
அராசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும்.
கிருத்திகை 2, 3, 4: ஆதாயம்
ரோகிணி: மனஅமைதி
மிருகசீரிடம் 1, 2: சந்தோஷம்


மிதுனம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், குடும்பத்தில் பெண்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், புதிய காரியங்களை முன்னெடுத்தல்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: அக்கரை
புனர்பூசம்: நன்மை


கடகம்
இசையில் நாட்டம் அதிகரிக்கும், புதிய இடமாறுதல்கள் ஏற்படும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: ஆசீர்வாதம்
ஆயில்யம்: சுபம்


சிம்மம்
பணத் தட்டுப்பாடுகள் சங்கடத்தை தரும், அலைச்சல்கள் சற்று அதிகரித்தல், புதிய சாதனைகளினால் வெற்றி பெறலாம்.
மகம்: மேன்மை
பூரம்: பயம்
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு


கன்னி  
தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளுதல், புதிய காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும், தீய நண்பர்களின் நட்பினை தவிர்க்கவும்.
உத்திரம் 2, 3, 4: பதற்றம்
அஸ்தம்: நிம்மதியின்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: விரயம்


துலாம்
நீண்ட தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: அனுகூலம்


விருட்சிகம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், தூரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும், புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்.
விசாகம் 4: குதூகலம்
அனுசம்: மனஅமைதி
கேட்டை: உயர்வு


தனுசு
தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
மூலம்: துக்கம்
பூராடம்: கலைப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: உபகாரம்


மகரம்
புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், பகைவர்களினால் சிறு குழப்பங்கள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
உத்திராடம் 2, 3, 4: நட்டம்
திருவோணம்: பிரச்சினை
அவிட்டம் 1, 2: கவலை


கும்பம்
மேல் அதிகாரிகளை அனுசரித்து செயல்படவும், சுவையான உணவுகள் கிடைக்கும், புதிய செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: தகவல்
சதயம்: பொறுமை
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்


மீனம்
சுற்றுலாப் பயணங்கள் செல்ல கிடைக்கும், பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும், சில இடம்மாற்றங்கள் ஏற்படகூடும்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: சுபம்
ரேவதி: ஆதாயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X