2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (04.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (04.03.2011)


மேடம்
துஷ்ட நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
அஸ்வினி: விருப்பமின்மை
பரணி: மனஸ்தாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி


இடபம்
பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், பெரியார்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்தல்.
கிருத்திகை 2, 3, 4: புதிய வழி
ரோகிணி: சிக்கல்
மிருகசீரிடம் 1, 2: நம்பிக்கை


மிதுனம்
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், தேவையற்ற பிரச்சினைகள் தேடி வருதல்.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: குழப்பம்


கடகம்
பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும், நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும்.  
புனர்பூசம்: நிதானம்
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: ஆதரவு


சிம்மம்
ஒவ்வாத உணவினால் அஜீரண கோளாறுகள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வியாபார முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்து.        
மகம்: குழப்பங்கள்
பூரம்: பின்னடைவு
உத்திரம் 1ஆம் பாதம்: தேகசுகம்


கன்னி
பணவரவு சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், கடின முயற்சியினால் மட்டுமே வெற்றி, பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: சலுகை
அஸ்தம்: உழைப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: தாமதம்


துலாம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குழப்பம்
சுவாதி: மனஸ்தாபம்
விசாகம் 1, 2, 3: செலவுகள்


விருட்சிகம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், பெண்களின் உதவிகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
விசாகம் 4: ஆதரவு
அனுசம்: நிம்மதி
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
தொழிலில் மறைமுக போட்டிகளினால் நஷ்டம் ஏற்படும், திருடர்களிடம் கவனம் தேவை, தீய நண்பர்களின் நட்பினால் சங்கடம்.
மூலம்: கவனம்
பூராடம்: கஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: போட்டி


மகரம்
வெளிதேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுதல், உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நலன் பாதிப்பு
திருவோணம்: நல்ல செய்தி
அவிட்டம் 1, 2: சுபம்


கும்பம்
தேவையற்ற பேச்சுக்களினால் பகை, புதிய வேலைப் பணிகள் அலைச்சலை தரும், மனசங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.        
அவிட்டம் 3, 4: கவலை
சதயம்: சோர்வு      
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்


மீனம்
அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், புதிய செய்திகள் வந்து சேரும், நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: நட்பு
உத்திரட்டாதி: அனுசரிப்பு
ரேவதி: தகவல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--