Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (12.11.2010)
மேடம்
தூய ஆடை அணிதல், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் ஏற்படும்.
அஸ்வினி: புத்துணர்ச்சி
பரணி: மனநிறைவு
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
இடபம்
கருத்து வேற்றுமை ஏற்படும், புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது, மனதில் சலனங்கள் தோன்றி மறையும்.
கிருத்திகை 2, 3, 4: நிதானம்
ரோகிணி: சங்கடம்
மிருகசீரிடம் 1, 2: விவாதம்
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும், தொழிலில் நவீன தொடர்புகள் தேடி வருதல், ஆடை- அணிகலன்கள் சேருதல்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: வாய்ப்பு
கடகம்
தீய நட்புகளின் சகவாசங்களினால் துன்பம், தாழ்வு மனப்பான்மை ஏற்படுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம்: விரயம்
ஆயில்யம்: பகை
சிம்மம்
சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் குதூகலம், தனவரவு ஏற்படுதல்.
மகம்: நன்மை
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: புத்துணர்ச்சி
கன்னி
பிறரின் பிரச்சினைகளினால் துன்பம், தொலைந்த பொருள் கிடைத்தல், சரும உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
உத்திரம் 2, 3, 4: பயம்
அஸ்தம்: நோய்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனஸ்தாபம்
துலாம்
நண்பர்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சி, வியாபார தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையும், பணவரவு ஏற்படுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உயர்வு
சுவாதி: நட்பு
விசாகம் 1, 2, 3: வரவு
விருட்சிகம்
அதிகாரிகளின் செயல்கள் பகையை ஏற்படுத்தும், விவாதங்கள் உருவாகும், முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: தடை
கேட்டை: சங்கடம்
தனுசு
புண்ணிய காரியங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், நிம்மதியான உறக்கம், தூய ஆடைகள் அணிதல்.
மூலம்: நன்மை
பூராடம்: மனநிறைவு
உத்திராடம் 1ஆம் பாதம்: நம்பிக்கை
மகரம்
பெண்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும், மனதில் குழப்பம் ஏற்படும், ஆச்சரியமான பொருள் காணல்.
உத்திராடம் 2, 3, 4: பொறுமை
திருவோணம்: விசித்திரம்
அவிட்டம் 1, 2: கஷ்டம்
கும்பம்
அழகிய ஆடை - ஆபரணங்கள் சேருதல், இன்பகரமான செய்தி வருதல், பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல்.
அவிட்டம் 3, 4: நற்செய்தி
சதயம்: விநோதங்கள்
பூரட்டாதி 1, 2, 3: சுபம்
மீனம்
தொழிலில் மறைமுக எதிர்ப்புக்கள் ஏற்படுதல், முயற்சிகள் சாதகமாக அமையாது, அநாவசிய மனஸ்தாபம் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: போட்டிகள்
ரேவதி: நிதானம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago