2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (12.11.2012)

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (12.11.2012)

மேடம்
எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள் உண்டாகும்.
அஸ்வினி : துன்பம்
பரணி : மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி  உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: வெற்றி


மிதுனம்
நோய்கள் மூலம் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: குழப்பம்


கடகம்
எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: தனலாபம்
ஆயில்யம்: மகிழ்ச்சி


சிம்மம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மகம்: வெற்றி
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: பயணம்


கன்னி
சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்துலாம்
உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றும். துக்கம் நிலவும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம்
சுவாதி : குழப்பம்
விசாகம் 1, 2, 3: தோல்வி


விருட்சிகம்
வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: லாபம்


தனுசு
வேண்டாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபார சிக்கல்கள் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும்.
மூலம்: துன்பம்
பூராடம் : பயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்


மகரம்
நல்ல தூக்கம் கிடைக்கும். தனலாபம் உண்டாகும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2 : இன்பம்


கும்பம்
போதிய வருமானத்தினால் ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்


மீனம்
வியாபாரத்தில் புதிய வழிகள் கிடைத்தல், இதனால் லாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உருவாகும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபங்கள்
ரேவதி : முன்னேற்றம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .