2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (13.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (13.12.2010)
                                        

மேடம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, இசையில் நாட்டம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் ஈடுபடுதல்.
அஸ்வினி: உயர்வு
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நிதானம்


இடபம்
தொழிலில் புதிய திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், பொருட்கள் திருட்டுபோக கூடும், அறிமுகமற்ற நட்புக்களினால் துன்பம்.
கிருத்திகை 2, 3, 4: பின்னடைவு
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1, 2: அவதானம்
 

மிதுனம்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம், மனதில் உற்சாகம் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: புத்துணர்ச்சி
திருவாதிரை: சுபம்
புனர்பூசம்: நன்மை


கடகம்
தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், பிறரின் பிரச்சினைகளில் முன் நிற்பதனால் சங்கடம்.
பூசம்: வாக்குவாதம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: சிரமம்


சிம்மம்
புதிய திட்டங்களினால் வெற்றி கிடைக்கும், பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், சாதுக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
மகம்: அனுகிரகம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: வாய்ப்புக்கள்


கன்னி  
பெரியார்களின் வழிகாட்டல் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், ஒவ்வாத உணவினால் சரும உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திரம் 2, 3, 4: ஆதரவு
அஸ்தம்: தேகசுகம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்


துலாம்
அரச ஊழியர்களின் சலுகை கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஒற்றுமை
சுவாதி: ஆதாயம்
விசாகம் 1, 2, 3: மனஅமைதி


விருட்சிகம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், மனதில் சஞ்சலம் ஏற்படும்.
விசாகம் 4: நாவடக்கம்
அனுசம்: விவாதம்
கேட்டை: விசித்திரம்


தனுசு
புதிய பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம், சுவையான உணவு கிடைக்கும், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
மூலம்: நன்மை
பூராடம்: ஆரோக்கியம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்


மகரம்
கடின உழைப்பினால் மட்டுமே உயரலாம், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும்.
உத்திராடம் 2, 3, 4: பொறுமை
திருவோணம்: மனகுழப்பம்
அவிட்டம் 1, 2: விடாமுயற்சி


கும்பம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், அரசாங்க உதவிகள் தேடி வருதல், அன்றாட பணிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம்.
அவிட்டம் 3, 4: ஆதாயம்
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: நிம்மதி



மீனம்
இறை தியானங்கள் நன்மை தரும், எதிர்பாராத கருத்து வேற்றுமைகள் ஏற்படும், மனதில் சங்கடம் ஏற்படும்.
பூரட்டாதி 4: வழிபாடுகள்
உத்திரட்டாதி: நாவடக்கம்
ரேவதி: பயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--