2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (14.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (14.10.2010)
 


விசித்திரமான பொருட்களை காணல், புண்ணிய காரியங்களை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தல், வேண்டாத குழப்பங்கள்.
அஸ்வினி: நலம்
பரணி: கஷ்டம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: நற்செயல்கள்
 
 


ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தல், நட்பு விரிவடைதல், பெண்களின் எதிர்பாராத சலுகைகள் அதிகரித்தல்.
கிருத்திகை 2, 3, 4: மனநிறைவு
ரோகிணி: ஆதாயம்
மிருகசீரிடம் 1, 2: நன்மைகள்
 
 


தேக ஆரோக்கியம் பாதிப்படைதல், மனசங்கடங்கள், வியாபார விருத்தியில் தாமதம்.
மிருகசீரிடம் 2, 3: தடை
திருவாதிரை: சுகயீனம்
புனர்பூசம்: குழப்பங்கள்

 


தனலாபம், விடாமுயற்சியால் உயர்வு, அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள்.
புனர்பூசம்: கலக்கம்
பூசம்: முன்னேற்றம்
ஆயில்யம்: வரவு

 


கடின வாக்குவாதங்கள் ஏற்படுதல், புதுமையான பொருட்களை காணல், மனஅமைதியின்மை.
மகம்: சோர்வு
பூரம்: பிரச்சினைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்

 


திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், தொழில் விருத்திக்காக தொடர்புகள் தேடிவரும், இன்பகரமான செய்திகள் கேள்விப்படுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4: வாய்ப்புக்கள்
அஸ்தம்: நற்செய்திகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்அதிக அலைச்சல்களை எதிர்நோக்கநேரிடும், மனபயம், துஷ்டர்களின் நட்பினால் சிக்கல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: சிரமம்
விசாகம் 1, 2, 3: சஞ்சலம்

 


பிறருடைய ஆதரவை நாடுதல், வெளிபிரதேசத்திலிருந்து செய்தி கேள்விபடுதல், பணபற்றாகுறைவு.
விசாகம் 4: தாமதம்
அனுசம்: எதிர்பார்ப்பு
கேட்டை: தகவல்

 


உடல் நோய்கள் ஏற்படும், புண்ணியஸ்தலங்கள் செல்லுவதால் மனஅமைதி கிடைக்கும்,  பிறருடை பிரச்சினைகளால் துன்பம்.
மூலம்: தெய்வ வழிபாடுகள்
பூராடம்: சுகயீனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கலக்கம்

 


பொன், பொருள் சேரும், வியாபார அபிவிருத்திகளை மேற்கொள்ளல், பொழுது போக்குகளுக்கு அதிக செலவிடுதல்.
உத்திராடம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
திருவோணம்: வீண்விரயம்
அவிட்டம் 1, 2: புதிய வழி

 


தொழில் முன்னேற்றம் பாதிப்படைதல், தீயநட்புக்களினால் கவலை, திட்டங்கள் தோல்வி நிலையை உருவாக்கும்.
அவிட்டம் 3, 4: பகை
சதயம்: தாக்கங்கள்
பூரட்டாதி 1, 2, 3: சிக்கல்

 


பெண்களின் உதவிகள் கிடைக்கும், தெளிவான திட்டங்கள் வெற்றியை பெற்று தரும், அயல் தேசசெய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: தகவல்
உத்திரட்டாதி: உயர்ச்சி
ரேவதி: மகிழ்ச்சி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .