A.P.Mathan / 2010 நவம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (14.11.2010)
மேடம்
பகைவர்களின்; சகவாசங்கள் சிக்கல்களை உருவாக்கும், சேமிப்புக்கள் அதிகரிக்கும், மகான்களின் தரிசனம் கிடைக்கபெறும்.
அஸ்வினி: அனுகிரகம்
பரணி: வரவு
கிருத்திகை 1ஆம் பாதம்: சங்கடம்
இடபம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், பிறர் மூலம் நன்மைகள் ஏற்படலாம், பண நெருக்கடி ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: தாமதம்
ரோகிணி: நற்செய்தி
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
ஆன்மீக தியானங்கள் அமைதியான சூழலை ஏற்படுத்தும், பெண்களுடன் விதண்டாவாதங்கள் ஏற்டும், மனஉளைச்சல்.
மிருகசீரிடம் 2, 3: குழப்பம்
திருவாதிரை: விவாதம்
புனர்பூசம்: தியானங்கள்
கடகம்
பொருள் வரவு சேரும், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும், புதிய நட்புக்கள் நம்பிக்கையை தரும்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: ஒற்றுமை
சிம்மம்
தேக சுகம் பாதிப்படைதல், புதிய முயற்சிகளை எளிதாக நடைமுறைப்படுத்தலாம், உரிய பணம் வந்து சேரும்.
மகம்: ஆரோக்கியம்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்
கன்னி
அரசாங்க சலுகைள் தேடி வருதல், குடும்பத்தில் உறவினர்களினால் நன்மை ஏற்படும், மனதில் உற்சாகம் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: புத்துணர்ச்சி
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: உதவி
துலாம்
தொலைந்த பொருள் கிடைக்கப்பெறும், மனதில் சஞ்சலங்கள் வந்து செல்லும், ஆச்சரிய பொருள் காணகிடைத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விசித்திரம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: சுபம்
விருட்சிகம்
அழகிய ஆடை - அணிகலன்கள் சேரும், நட்பு வட்டம் விரிவடையும், தொழிலில் புதிய வேலைபாடுகள் மேன்மை பெறும்.
விசாகம் 4: நம்பிக்கை
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: பொருள் வரவு
தனுசு
பெரிய மனிதர்களின் உபதேசங்கள் கிடைக்கும், பணவரவு ஏற்படும், அன்றாட வேலை திட்டங்களை சுலபமாக முடித்தல்.
மூலம்: லாபம்
பூராடம்: நற்பண்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: உயர்வு
மகரம்
வெளி பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், இசையில் அதிக ஆர்வம் காட்டுதல்.
உத்திராடம் 2, 3, 4: ஆற்றல்
திருவோணம்: மனஅமைதி
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்
கும்பம்
தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும், உடல் நலன் பாதிப்படைதல், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகும்.
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: தேகசுகம்
மீனம்
தனலாபம் ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளல், மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: வரவு
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: தகவல்
12 minute ago
18 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
58 minute ago