2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (17.07.2011)

A.P.Mathan   / 2011 ஜூலை 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.07.2011)

இன்று கர வருடம் ஆடி மாதம் 01ஆம் நாள் (17.07.2011) ஞாயிற்றுக்கிழமை. அமிர்த மேல் மரணயோகமும் துவிதியை திதியும் திருவோணம் நட்சத்திரம் காலை 11.37 மணிவரை, பின்பு அவிட்டம்.

இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணி வரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.

இன்று தேய்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 01.45 முதல் 02.45 மணிவரை.


மேடம்
தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும்.
அஸ்வினி: உழைப்பு
பரணி: சஞ்சலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனகஷ்டம்


இடபம்
நிம்மதியான தூக்கம் கிடைக்கும், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் மனஅமைதி கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
கிருத்திகை 2, 3, 4: சந்தோஷம்
ரோகிணி: பிரார்த்தனை
மிருகசீரிடம் 1, 2: நிம்மதி


மிதுனம்
உயர் அதிகாரிகளினால் ஆதாயம் உண்டு, வெளிதேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், பெண்களின் சலுகைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: தகவல்
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: உதவி


கடகம்
ஆன்மீக யாத்திரை பயணங்கள் செல்வதனால் நன்மை, சில இடமாற்றங்கள் ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: மனஅமைதி
ஆயில்யம்: புதிய வழி


சிம்மம்
அதிக செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், பிறரின் உதவிகள் கிடைக்கும்,  உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும்.
மகம்: விரயம்
பூரம்: நலன் பாதிப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: தேகசுகம்


கன்னி 
திருடர்களிடம் மிக கவனம் தேவை, அனாவசிய பேச்சுவார்த்தைகளினால் மனசங்கடம், புதிய வேலைகளை தற்போதைக்கு தவிர்க்கவும்.
உத்திரம் 2, 3, 4: மனதளர்வு
அஸ்தம்: பயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவலை


துலாம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், நவீன நுட்பங்களை மேம்படுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: முயற்சி
விசாகம் 1, 2, 3: ஒத்துழைப்பு


விருட்சிகம்
நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைக்கும், மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து நடக்கவும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: ஆரோக்கியம்
கேட்டை: பொறுமை


தனுசு
பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை, எதிர்பாராத உதவிகள் கிடைக்கும், புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம்.
மூலம்: சலுகை
பூராடம்: சேமிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆதாயம்


மகரம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல், செயல்களில் பதற்ற நிலை ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: தடுமாற்றம்


கும்பம்
தூரதேசங்களிலிருந்து செய்திகள் வந்து சேரும், ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், நெருங்கிய நண்பர்களை சந்தித்தல்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: நட்பு
பூரட்டாதி 1, 2, 3: நற்செய்தி


மீனம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், உல்லாச பிரயாணங்கள் செல்வதனால் மகிழ்ச்சி, புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி: அனுகூலம்
ரேவதி: வெற்றி
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--