A.P.Mathan / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (18.02.2011)
மேடம்
அறுசுவையான உணவு உண்ணலாம், மேல் உத்தியோகத்துருடன் சுமுகமாக செயல்படவும், எதிர்பாராத முக்கிய தகவல்கள் வந்து சேரும்.
அஸ்வினி: நல்ல செய்தி
பரணி: அனுசரிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆகாரம்
இடபம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், அதிக செலவுகளை தவிர்க்கவும், தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: விரயம்
ரோகிணி: மேன்மை
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
மிதுனம்
புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம், எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும், பெரியார்களின் புத்திமதிகள் நம்பிக்கை தரும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: வரவு
திருவாதிரை: ஆலோசனை
புனர்பூசம்: நன்மை
கடகம்
தூய்மையான ஆடைகள் அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம்: நலம்
பூசம்: குடும்ப மகிழ்ச்சி
ஆயில்யம்: அமைதி
சிம்மம்
நண்பர்களுடன் ஒன்றிணைந்து செயல்படல், பெண்களின் அக்கறைகள் மகிழ்ச்சி தரும், புதிய வேலைப்பணிகளை நடைமுறைபடுத்தல்.
மகம்: சந்தோஷம்
பூரம்: புதிய வழி
உத்திரம் 1ஆம் பாதம்;: நட்பு
கன்னி
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், மனசோர்வுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: பயம்
அஸ்தம்: பிரயாணங்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆசீர்வாதம்
துலாம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெற்றி
சுவாதி: தேகசுகம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: லாபம்
விருட்சிகம்
நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், அன்றாட வேலைகளை உற்சாகத்துடன் செயல்படுத்தல், தனவரவு ஏற்படும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: அதிர்ஷ்டம்
கேட்டை: மனஆறுதல்
தனுசு
குடும்பத்தில் சுபவிசேடங்களினால் உறவினர்கள் ஒன்றுபடல், சுவையான உணவு கிடைக்கும், புதிய முயற்ச்சிகளினால் பயனடையலாம்.
மூலம்: ஆகாரம்
பூராடம்: ஆதாயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: விசேடங்கள்
மகரம்
புதிய இடமாற்றங்கள் லாபகரமான அமையும், இசையில் அதிக ஆர்வம் செலுத்துதல், தூரபயணங்கள் செல்வதால் அனுகூலம்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: ஊக்கம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: இடமாற்றம்
கும்பம்
பணவரவுகள் ஏற்படும், அதிகாரிகளுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், பெரியார்களின் அறிவுரைகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: நம்பிக்கை
சதயம்: நாவடக்கம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: வரவு
மீனம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகள் அன்யோன்யம் பலப்படும், நண்பர்களின் உதவி கிடைக்கும், நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: மனநிறைவு
உத்திரட்டாதி: ஆதரவு
ரேவதி: சந்தோஷம்
6 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025