2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (19.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (19.11.2010)

                                                    

புண்ணிய செயல்கள் மனஆறுதலை தரும், பிறர் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், விசித்திரமான பொருள் காணல்.
அஸ்வினி: சங்கடம்
பரணி: வழிபாடுகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆச்சரியம்
 
 


நட்பு வட்டம் விரிவடைதல், புதிய சாதனைகள் சாதகமாக அமையும், அயல்தேசங்களிருந்து செய்தி வருதல்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: நம்பிக்கை
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி

 


திருட்டுகளினால் பயம் ஏற்படும், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகும், தீயவர்களின் சகவாசங்களினால் துன்பம்.
மிருகசீரிடம் 2, 3: மனஸ்தாபம்
திருவாதிரை: அவதானம்
புனர்பூசம்: சிக்கல்

 


பணம் நெருக்கடி ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
புனர்பூசம்: நஷ்டம்
பூசம்: சலுகை
ஆயில்யம்: சுகயீனம்

 


பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், தொலைந்த பொருள் கிடைத்தல், தியானங்களும் வழிபாடும் மனஆறுதல் தரும்.
மகம்: சிரமம்
பூரம்: விவாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: இறைசிந்தனை

 


பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவிடுதல், நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி வருதல், தனலாபம்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: நற்செய்தி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்

 


தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், வேண்டாத பேச்சினால் மனஸ்தாபம் ஏற்படும், வரவுக்கு மீறிய செலவு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விரயம்
சுவாதி: பகை
விசாகம் 1, 2, 3: கஷ்டம்

 


தூரத்திலிருந்து இன்பகரமான செய்தி வருதல், தேக சுகம் பாதிப்படைதல், பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் செலுத்தவும்.     
விசாகம் 4: நன்மை
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: ஊக்கம்ஆச்சரியமான பொருள் காணுதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், இறைவழிபாடுகள் மன அமைதி தரும்.  
மூலம்: தெய்வ சிந்தனை
பூராடம்: விசித்திரம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சங்கடம்

 


பொருள் வரவு ஏற்படும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், நண்பர்களின் ஒற்றுமை சிறப்பாக காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்

 


தொழில் மந்தநிலை ஏற்படும், சில சங்கடங்கள் வந்து நீங்கும், துஷ்ட நட்பினால் சிக்கல்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: கலக்கம்
சதயம்: மனஸ்தாபம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி

 


பணநெருக்கடி ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைத்தல், சரும உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
பூரட்டாதி 4: நோய்
உத்திரட்டாதி: நஷ்டம்
ரேவதி: சலுகை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .