2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (22.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (22.12.2010)


மேடம்
திருட்டுக்களினால் பயம் ஏற்படும், உண்ணும் உணவில் வெறுப்பு, வியாபாரத்தில் மறைமுக போட்டிகளினால் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அஸ்வினி: தோல்வி
பரணி: கலக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சகிப்பு
 

இடபம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்தல், தீயவர்களிடமிருந்து விலகி செயல்படவும்.
கிருத்திகை 2, 3, 4: அனுகிரகம்
ரோகிணி: புதியவழி
மிருகசீரிடம் 1, 2: பகை


மிதுனம்
அனாவசிய வாய்வார்த்தை சங்கடத்தை தரும், புதிய திட்டங்கள் பின்தள்ளபடும், பிரச்சினைகள் தேடி வரவாய்ப்புண்டு.
மிருகசீரிடம் 2, 3: மனஸ்தாபம்
திருவாதிரை: கவலை
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
நாவுக்கு சுவையான உணவு உண்ணுதல், பெண்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும், நட்பு வட்டம் விரிவடைதல்.
புனர்பூசம்: சலுகை
பூசம்: ஒற்றுமை
ஆயில்யம்: ஆகாரம்


சிம்மம்
வியாபார திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், திருடர்களிடம் அவதானம் தேவை, உடல் நலன் பாதிப்படைதல்.
மகம்: கவனம்
பூரம்: தோல்வி
உத்திரம் 1ஆம் பாதம்: சுகயீனம்


கன்னி
பணபற்றாக்குறை ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும், பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: தகவல்
அஸ்தம்: தாமதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆதாயம்


துலாம்
கடின வாக்குவாதங்கள் ஏற்படும், முயற்சிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விரயம்
சுவாதி: பொறுமை
விசாகம் 1, 2, 3: தோல்வி



விருட்சிகம்
குடும்பத்தில் சொந்தங்களின் ஆதரவு அதிகரிக்கும், புதிய திட்டங்களை செயல்படுத்தல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
சாப்பாட்டில் சகிப்பு தன்மை, சிலவிதமான பிரச்சினைகள் தேடி வருதல், அறிமுகமற்ற நண்பர்களினால் நஷ்டம்.
மூலம்: சிக்கல்
பூராடம்: வெறுப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
 

மகரம்
நீண்ட தேசங்களிருந்து தகவல் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, நவீன சாதனைகளை மேம்படுத்தல்.
உத்திராடம் 2, 3, 4: புதியவழி
திருவோணம்: ஆர்வம்
அவிட்டம் 1, 2: நற்செய்தி


கும்பம்
புதிய முயற்சிகள் பின்னடைவை ஏற்படுத்தும், அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
அவிட்டம் 3, 4: கவனம்
சதயம்: தடை
பூரட்டாதி 1, 2, 3: நஷ்டம்


மீனம்
உறவினர்கள் மூலம் செய்தி வருதல், நண்பர்கள் ஒன்றுபட்டு செயல்படுதல், அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: நட்பு
உத்திரட்டாதி: நாவடக்கம்
ரேவதி: நற்செய்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .