Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (23.10.2010)
திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும், தீய நண்பர்களின் நட்பினால் துன்பம், எதிர்பாராத வாக்குவாதங்கள் உருவாகுதல்.
அஸ்வினி: மனதளர்வு
பரணி: பகை
கிருத்திகை 1ஆம் பாதம்: சங்கடம்
குடும்பத்தில் பெண்களின் அன்பும் பாசமும் அதிகரித்தல், இன்பகரமான செய்திகளை கேள்விபடல், புதிய திட்டங்களை மேம்படுத்தல்.
கிருத்திகை 2, 3, 4: புதிய பாதை
ரோகிணி: சலுகை
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
உடல் நலன் பாதிப்பு ஏற்படுதல், தொழில் மந்தநிலை ஏற்படுதல், மனசுமை.
மிருகசீரிடம் 2, 3: உபாதைகள்
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: தடுமாற்றம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் தேவை, பிறர் உபகாரங்களை எதிர்பார்த்தல், நிதானத்துடன் செயல்படும் செயல்களில் வெற்றி.
புனர்பூசம்: உதவி
பூசம்: நன்மை
ஆயில்யம்: ஆர்வம்
மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதால் கவலை, ஆச்சரியமான பொருட்களை காணல், வீண் வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
மகம்: சஞ்சலம்
பூரம்: விசித்திரம்
உத்திரம் 1ஆம் பாதம்: தவறுகள்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், தொழில் விரித்தியடைய தொடர்புகள் தேடி வருதல், பொழுதுபோக்குக்காக அதிக நேரத்தை செலவிடுதல்.
உத்திரம் 2, 3, 4: விநோதங்கள்
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வாய்ப்புக்கள்
துஷ்டர்களின் நட்பினால் சிக்கல், மனசங்கடம், சாதனைகள் சாதகமாக அமையாது.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்;
சுவாதி: சிரமம்
விசாகம் 1, 2, 3: தடைகள்
பணநெருக்கடி, புதிய செய்திகள் மகிழ்ச்சியை தரும், அதிக அலைச்சல்கள்.
விசாகம் 4: நற்செய்தி
அனுசம்: கலக்கம்
கேட்டை: கஷ்டம்
உண்ணும் உணவில் வெறுப்பு, முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும், கருத்துவேறுபாடுகள் ஏற்படுதல்.
மூலம்: தோல்வி
பூராடம்: விவாதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தவறுகள்
பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளல், தொழில் விருத்தியடைதல், தனலாபம்.
உத்திராடம் 2, 3, 4: தொடர்புகள்
திருவோணம்: அதிர்ஷ்டம்
அவிட்டம் 1, 2: விரயம்
சிலவிதமான சிக்கல்கள், மனதளர்வு, அறிமுகமற்ற நட்பினால் துன்பம்.
அவிட்டம் 3, 4: கவலை
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: சங்கடம்
உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும், நற்செய்திகள் வந்து சேரும், பணபிரச்சினை.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: நஷ்டம்
ரேவதி: தகவல்
5 hours ago
17 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
17 Sep 2025