Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (23.11.2011)
இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 07ஆம் நாள் (23.11.2011) புதன்கிழமை. சித்த யோகமும் திரயோதசி திதியும் சித்திரை நட்சத்திரம் காலை 07.17 மணிவரை பின்பு விசாகம்.
ராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 1.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 மணிவரை, மாலை 4.45 முதல் 5.45 மணிவரை.
தேய் பிறை சுபமுகூர்த்த தினம், புட்டபர்த்தி சாயி பாபா பிறந்த தினம்.
மேடம்
பணம் சேமிப்பதில் ஆர்வம் செலுத்தவும், புதிய சாதனைகளை முன்னெடுப்பதால் அனுகூலம், பிறரின் உதவிகள் கிடைக்கும்.
அஸ்வினி: புதிய வழி
பரணி: ஊக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சலுகை
இடபம்
புதிய காரியங்களை திட்டமிட்டு செயற்படல், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: நுட்பம்
மிருகசீரிடம் 1, 2: நட்பு
மிதுனம்
நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் பொறுமையுடன் நடக்கவும்.
மிருகசீரிடம் 2, 3: ஆகாரம்
திருவாதிரை: நிதானம்
புனர்பூசம்: தகவல்
கடகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
புனர்பூசம்: ஆற்றல்
பூசம்: அக்கறை
ஆயில்யம்: ஆசீர்வாதம்
சிம்மம்
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும், அதிக பேச்சுக்களினால் சங்கடம்.
மகம்: கவலை
பூரம்: மனக்கசப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: தேகசுகம்
கன்னி
தொடங்கும் காரியங்களில் சிக்கல்கள் ஏற்படும், தீயவர்களுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், மனபயங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சங்கடம்
அஸ்தம்: தடைகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பொறுமை
துலாம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, வெளி தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: ஒற்றுமை
விசாகம் 1, 2, 3: குடும்ப மகிழ்ச்சி
விருட்சிகம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், புதிய இடமாற்றங்கள் ஏற்படும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி.
விசாகம் 4: சுபம்
அனுசம்: மேன்மை
கேட்டை: இன்பம்
தனுசு
பணப்பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், கடின உழைப்புடன் செயற்படுவது அவசியம், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மூலம்: விடாமுயற்;சி
பூராடம்: நட்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆர்வம்
மகரம்
திருடர்களிடம் மிக கவனம் தேவை, அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், புதிய முயற்சிகளில் தாமதம்.
உத்திராடம் 2, 3, 4: அவதானம்
திருவோணம்: காலதாமதம்
அவிட்டம் 1, 2: செலவு
கும்பம்
மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், சுவையான உணவு உண்ணலாம்.
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம்: அனுகூலம்
பூரட்டாதி 1, 2, 3: நன்மை
மீனம்
வெளிதேச பயணங்கள் செல்வதனால் அனுகூலம், இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
பூரட்டாதி 4: சந்தோஷம்
உத்திரட்டாதி: மனஅமைதி
ரேவதி: பிரயாணம்
15 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago