Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (24.02.2011)
மேடம்
அழகிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை, இன்பகரமான செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சியினால் அதிக லாபம்.
அஸ்வினி: நற்செய்தி
பரணி: பொருள் வரவு
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
கிருத்திகை 2, 3, 4: உயர்வு
ரோகிணி: ஆகாரம்
மிருகசீரிடம் 1, 2: சந்தோஷம்
மிதுனம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், பணத்தட்டுபாடுகள் ஏற்படும், பிறரின் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: சலுகை
திருவாதிரை: ஊக்கம்
புனர்பூசம்: நஷ்டம்
கடகம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், பகைவர்களினால் சிக்கல்கள் தேடி வருதல், மனகுழப்பங்கள் ஏற்படும்.
புனர்பூசம்: மனஸ்தாபம்
பூசம்: கவலை
ஆயில்யம்: செலவு
சிம்மம்
பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், தொழில் ஸ்தானத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், தனவரவு ஏற்படும்.
மகம்: தொடர்புகள்
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: குதூகலம்
கன்னி
உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை, திருடர்களிடம் கவனம் தேவை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: விருப்பமின்மை
அஸ்தம்: தோல்வி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அவதானம்
துலாம்
வெளிதேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும், மனதால் அலைச்சல்கள் ஏற்படும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆதாயம்
சுவாதி: களைப்பு
விசாகம் 1, 2, 3: தகவல்
விருட்சிகம்
மனதில் பயம் உணர்வுகள் ஏற்படும், அனாவசிய பேச்சுகளினால் பகை ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
விசாகம் 4: தடைகள்
அனுசம்: பயம்
கேட்டை: சிக்கல்
தனுசு
குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும், நண்பர்களின் மூலம் செய்திகள் கிடைக்கும், திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும்.
மூலம்: தகவல்
பூராடம்: சுபகாரியம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வரவு
மகரம்
தீய நட்பினால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும், வியாபார முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், அதிக பேச்சுகள் மனசங்கடத்தை தரும்.
உத்திராடம் 2, 3, 4: சோர்வு
திருவோணம்: பின்னடைவு
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
பணம் சேமிப்பத்தில் ஊக்கம் தேவை, உஷ்ண சம்பந்தமாக உபாதைகள் ஏற்படும், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: ஆர்வம்
பூரட்டாதி 1, 2, 3: நோய்கள்
மீனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், புதிய முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: சிரமம்
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: களைப்பு
4 hours ago
6 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
19 Oct 2025