2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (24.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (24.09.2010)
 

குடும்பத்தில் பெண்களினால் செல்வ செழிப்பு, நற்குணம் கொண்ட நன்மையான உணவு, எதிர் பார்ப்புக்கள் நிறைவேறுதல்.
அஸ்வினி: உறவுகள் வலுப்பெறல்
பரணி: புதிய வழி    
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 

 

மகான்களின் நிறைவான அனுகிரகம், இசை துறையில் இனம்புரியாத ஈடுபாடு, பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம்.
கிருத்திகை 2, 3, 4: சலுகை
ரோகிணி: சிக்கல்கள்
மிருகசீரிடம் 1, 2: புதிய முயற்சி

 

 

நீண்டதேசத்திலிருந்து எதிர்பாராத செய்தி, விடாமுயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும். பணநெருக்கடி ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: புது தகவல்
திருவாதிரை: தெய்வ வழிபாடுகள்
புனர்பூசம்: பணமுடக்கம்

 

 

தன்னம்பிக்கையை இழந்தல், நாவுக்கு உதவாத வார்த்தைகள் உபயோகித்தல். திட்டங்களில் தோல்வியை தழுவுதல்.
புனர்பூசம்: முன்னேற்றத்தில் தடை
பூசம்: சுபம்
ஆயில்யம்: துயரம்

 

 

தொழிலில் புதிய வழிமுறைகளை நாடுதல், பொன் - பொருள் புன்னகையை வரவழைக்கும். மகிழ்ச்சியான செய்தி மனதை குளிர வைக்கும்.
மகம்: புதுமலர்ச்சி
பூரம்: நல்லசெய்திகள்
உத்திரம் 1ஆம் பாதம்: மனநிறைவு

 


வியாபாரத்தில் திடீர் மந்தநிலை, அவசர நட்பு ஆபத்தை உண்டு பண்ணும். புதிய திருப்பங்கள் திருப்தியை தராது.    
உத்திரம் 2, 3, 4: தீர்க்கமான முடிவு
அஸ்தம்: தடுமாற்றம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தெளிவற்ற சிந்தனை

 

 

பிறர் சலுகை எதிர்பார்த்தல். பணவிடயங்களில் தாமதம். அயல் தேசத்திலிருந்து செய்தி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: எதிர்பார்ப்புக்கள்
சுவாதி: வீண் விரயம்
விசாகம் 1, 2, 3: இன்பம்

 

 

முயற்சிகளில் தடை ஏற்படுதல், மனதோல்வி, புதிய திட்டங்களில் தோல்வி.
விசாகம் 4: முன்னேற்றம் தடை
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: சுபம்

 

 

எதிர்பாராத மகிழ்ச்சியான செய்தி, வியாபாரத்தில் புதிய முன்னேற்றம், பணவரவு அதிகரித்தல்.
மூலம்: மனசுமை
பூராடம்: சந்தோஷம்
உத்திராடம் 1ஆம் பாதம்: புதிய திட்டம்

 

 

தீயவர்களின் நட்பினால் நஷ்டம். சிக்கல்கள் சீறிபாயும். அனாவசிய கருத்து மோதல்கள்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: கருத்து வேறுபாடு
அவிட்டம் 1, 2: சுபம்

 

 


பணம் சம்பாதிப்பதில் ஆர்வம். வெளிதேசத்திலிருந்து செய்தி வருதல். வீண் அலைச்சல்.
அவிட்டம் 3: ஊக்கம்
சதயம்: விரயம்
பூரட்டாதி 1, 2, 3: நன்மைகள்

 


இனிய சொப்பனத்துடன் நித்திரை. அனாவசிய செலவு. திட்டங்களின் தோல்வி.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: சோர்வு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .