2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (25.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (25.06.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 10ஆம் நாள் (25.06.2011) சனிக்கிழமை. மரண மேல் சித்த யோகமும் நவமி திதியும் ரேவதி நட்சத்திரம் மாலை 03.16 மணிவரை, பின்பு அசுபதி.

இராகு காலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை.
எமகண்டம் : 1.30 மணி முதல் 3.00 மணிவரை, இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை, மாலை 4.30 முதல் 5.30 மணிவரை.



மேடம்
இன்பகரமான செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுதல், நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அஸ்வினி: உயர்வு
பரணி: நட்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: தகவல்


இடபம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்ப உறவினர்களின் ஒற்றுமை பலப்படும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: மனஅமைதி
ரோகிணி: குடும்ப மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: சுபம்


மிதுனம்
புதிய வேலைத் திட்டங்கள் நற்பலனை தரும், அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: புதிய வழி
திருவாதிரை: வரவு
புனர்பூசம்: பொறுமை


கடகம்
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தல், உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடல், இறைவழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும்.
புனர்பூசம்: சந்தோஷம்
பூசம்: பிரார்த்தனைகள்
ஆயில்யம்: தொடர்பு


சிம்மம்
நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும், பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல்.
மகம்: நற்செய்தி
பூரம்: ஆகாரம்
உத்திரம் 1ஆம் பாதம்: அக்கறை


கன்னி 
வியாபாரத்தில் புதிய தொடர்புகளினால் மேன்மை, குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, தனலாபம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: வாய்ப்பு
அஸ்தம்: ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: வரவு


துலாம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை, அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: உதவி
விசாகம் 1, 2, 3: சுபம்


விருட்சிகம்
புண்ணிய காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுதல், மனதில் உற்சாகம் கிடைக்கும், வெண்மையான ஆடைகளை அணியலாம்.
விசாகம் 4: வழிபாடு
அனுசம்: புத்துணர்ச்சி
கேட்டை: மனநிம்மதி


தனுசு
புதிய வேலைத் திட்டங்கள் நற்பலனை தரும், அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
மூலம்: முயற்சி
பூராடம்: தேகசும்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஒத்துழைப்பு


மகரம்
குடும்பத்தில் மகிச்சியான சம்பவங்கள் நடைபெறும், நண்பர்கள் தேடி வருதல், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல்;.
உத்திராடம் 2, 3, 4: நுட்பம்
திருவோணம்: அன்யோன்யம்
அவிட்டம் 1, 2: புதிய நட்பு


கும்பம்
உரிய பணவரவுகள் கிடைக்கும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும், பகைவர்களினால் சிறு குழப்பங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: நலன் பாதிப்பு
சதயம்: சங்கடம்
பூரட்டாதி 1, 2, 3: சேமிப்பு


மீனம்
உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
பூரட்டாதி 4: அனுகூலம்
உத்திரட்டாதி: தொடர்புகள்
ரேவதி: மகிழ்ச்சி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X