A.P.Mathan / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (10.09.2010)
.jpg)
பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், புதிய திட்டங்களில் வெற்றி, தேவையற்ற மனகுழப்பம்.
அஸ்வினி: கலக்கம்
பரணி: புதிய முயற்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: ஊக்கம்
.jpg)
மனசுமை, அநாவசிய செலவு, அலைச்சல்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதியின்மை
ரோகிணி: அமைதி
மிருகசீரிடம் 1, 2: வீண் விரயம்
.jpg)
காரிய சாதனை, அலைச்சல், மனச்சுமை.
மிருகசீரிடம் 2, 3: வெறுப்பு
திருவாதிரை: சிக்கல்
புனர்பூசம்: கவலை
.jpg)
நாவுக்கு இனிய உணவு உண்ணுதல், இசையில் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி, பெண்களினால் உபகாரம்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: அனுகூலம்
ஆயில்யம்: மகிழ்ச்சி
.jpg)
தூரதேசத்திலிருந்து தகவல், பணம் சம்பாதிப்பதில் ஈடுபாடு, வீண் அலைச்சல்.
மகம்: நற்செய்தி
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு
.jpg)
மன உளைச்சல், வேண்டாத சிரமம், உடல் சோர்வு.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சிரமம்
.jpg)
அதிகார போட்டி, ஆரோக்கியமான உணவு, விடாமுயற்சியால் முன்னேற்றம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: போட்டி
சுவாதி: முயற்சி
விசாகம் 1, 2, 3: நலம்
.jpg)
பயணங்களில் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம், நவீன திட்டங்கள், பெண்களால் சலுகை.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: அலைச்சல்
கேட்டை: புதிய முயற்சி
.jpg)
பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், தேவையற்ற மனசஞ்சலம், உடல் சோர்வு.
மூலம்: பணவரவு
பூராடம்: உற்சாகம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சோர்வு
.jpg)
புதிய திட்டங்களில் தோல்வி, கஷ்டம் ஏற்படுதல், அநாவசிய பேச்சால் மனஸ்தாபம்.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: சிக்கல்
அவிட்டம் 1, 2: கலக்கம்
.jpg)
விடாமுயற்சியால் முன்னேற்றம், பெண்களால் உபகாரம், ஆரோக்கியமான ஆகாரம்.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: சலுகை
.jpg)
பெண்களினால் சலுகை, இசையில் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி, பெரியோர்களின் அனுகூலம்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: ஆர்வம்
ரேவதி: ஆசிர்வாதம்
34 minute ago
41 minute ago
47 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
47 minute ago
47 minute ago