A.P.Mathan / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (12.04.2011)
மேடம்
வியாபாரத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும், இன்பகரமான செய்தி வருதல், தனலாபம் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: உதவி
கிருத்திகை 1ஆம் பாதம்: சந்தோஷம்
இடபம்
உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: அனுகூலம்
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: விடாமுயற்சி
மிதுனம்
திறமையான சாதனைகளை செயல்படுத்துவதால் வெற்றி, புதிய செய்திகள் கிடைக்கும், உடல் உஷ்ணம் அதிகரிக்க கூடும்.
மிருகசீரிடம் 2, 3: தகவல்
திருவாதிரை: ஆரோக்கியம்
புனர்பூசம்: மேன்மை
கடகம்;
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், தீயவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம்: பகை
பூசம்: சிரமம்
ஆயில்யம்: விரயம்
சிம்மம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும், வியாபாரத்தில் நவீன திட்டங்களினால் மேன்மை, பொருள் சேர்க்கை.
மகம்: வரவு
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: அன்யோன்யம்
கன்னி
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, தீய நண்பர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
உத்திரம் 2, 3, 4: பயம்
அஸ்தம்: பகை
சித்திரை 1, 2ஆம் பாதம்: விருப்பமின்மை
துலாம்
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், வெளிதேசங்களிருந்து செய்திகள் வருதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: அக்கறை
விசாகம் 1, 2, 3: தகவல்
விருட்சிகம்
சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், சரும உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
விசாகம் 4: ஆரோக்கியம்
அனுசம்: செலவு
கேட்டை: நாவடக்கம்
தனுசு
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
மூலம்: நன்மை
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நட்பு
மகரம்
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பின்தள்ளபடும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: நஷ்டம்
திருவோணம்: கவலை
அவிட்டம் 1, 2: நிம்மதியின்மை
கும்பம்
புதிய தொடர்புகளை கையாண்டு வெற்றி அடையலாம், பணதட்டுபாடுகள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு.
அவிட்டம் 3, 4: புதிய சாதனைகள்
சதயம்: வரவு குறைதல்
பூரட்டாதி 1, 2, 3: முன்னேற்றம்
மீனம்
புதிய காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும், தேவையற்ற பேச்சுக்களினால் மனகசப்புக்கள் ஏற்படும், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: சிரமம்
உத்திரட்டாதி: சோர்வு
ரேவதி: சங்கடம்
3 minute ago
17 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
17 minute ago
18 minute ago
28 minute ago