2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (28.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (28.09.2010)
 


சுகமான நித்திரை, நன்மை பயக்கும் செயல்கள் செய்ய வழிகிடைத்தல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை.
அஸ்வினி: சுபம்
பரணி: நற்செயல்கள்
கிருத்திகை 1ஆம் பாதம்: எதிர்பார்ப்புக்கள் நிறைவேறல்

 

 


மனம் தளர்வு. அனாவசிய கருத்து மோதல்கள். துயரம் ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: சங்கடம்
ரோகிணி: வாக்குவாதம்
மிருகசீரிடம் 1, 2: தோல்வி
 
 

 


பொன் - பொருள் சேருதல், தொழில் ஸ்தானத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைத்தல், எதிர்பாராத மகிழ்ச்சியான செய்தி.
மிருகசீரிடம் 2, 3: நற்செய்தி
திருவாதிரை: புதிய வழி
புனர்பூசம்: இன்பம்

 

 


அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், உடல் பலம் இழந்தல், முயற்சிகளில் தடங்கள் ஏற்படுதல்.
புனர்பூசம்: தடைகள்
பூசம்: சுகயீனம்
ஆயில்யம்: தோல்வி

 


புதிய நட்புக்கள் நம்பிக்கையை தரும். புத்துணர்ச்சி, பணவரவு.
மகம்: செலவு
பூரம்: சுபீட்ஷம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனஅமைதி

 


ஆச்சரியமான பொருள் காணல், பெண்களுடன் வாக்குவாதம், தொலைந்த பொருள் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்கள்
அஸ்தம்: புதுவித அனுபவம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: விவாதம்

 

 


வியாபாரத்தை விரிவுபடுத்தல், மகிழ்ச்சியான செய்தி கேள்விப்படுதல், பணவரவு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புதிய முயற்சி   
சுவாதி: நன்மை
விசாகம் 1, 2, 3: இன்பம்

 

 


துஷ்ட நட்பினால் துன்பம், புதிய திட்டங்கள் தோல்வியை தரும். வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படுதல்.
விசாகம் 4: வீழ்ச்சி
அனுசம்: மனதளர்வு
கேட்டை: தடங்கல்

 

 


குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகை. மேல் அதிகாரிகளின் சலுகை, உற்சாகம்.
மூலம்: சலுகை
பூராடம்: குடும்ப மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: சந்தோஷம்

 

 


மற்றவர்களின் பிரச்சினையால் மனம் தளர்வு. உடல் நலம் கெடுதல், புண்ணிய செய்திகளினால் மனஅமைதி கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: விரோதம்
திருவோணம்: தெய்வ நம்பிக்கை
அவிட்டம் 1, 2: நலன் கேடு

 

 


பொழுதுபோக்குகளில் அதிக செலவு செய்தல். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள். தனலாபம்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: வீண்விரயம்
பூரட்டாதி 1, 2, 3: புதிய தகவல்

 

 


வியாபாரத்தில் முயற்சிகள் தடை ஏற்படுத்தல், அனாவசிய சிக்கல்கள். உடல் உபாதைகள்.
பூரட்டாதி 4: தோல்வி
உத்திரட்டாதி: நிம்மதியின்மை
ரேவதி: சுகயீனம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--