Super User / 2010 ஜூலை 06 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்துபேச உள்ளார். பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்திற்கு மேலும் கூடுதலான பொருட்களை அனுமதிக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்து ஒரு தினத்தின் பின்னர் இச்சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அணுசக்தித்திட்டம், இஸ்ரேலிய – பலஸ்தீன நேரடி பேச்சுவார்த்தையை ஆரம்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பராக் ஒபாமா, நெத்தன்யாஹு ஆகியோர் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 minute ago
40 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago
59 minute ago
1 hours ago