Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
1996ஆம் ஆண்டில், ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு, அந்த அரசாங்கம் மீது தான் முன்வைத்த விமர்சனங்கள், முக்கியமான காரணமாக அமைந்ததாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதையெல்லாவற்றையும் மனதிற் கொள்ளாமல், தனது மகளின் திருமணத்துக்காகத் தான் அழைத்த போது, வேறு திருமணமொன்றையும் பிற்போட்டுவிட்டு, அத்திருமணத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago