Super User / 2010 மே 20 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ரி.எம். இயந்திரத்தை கண்டுபிடித்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஷெப்பர்ட் பெரோன் (வயது 84), உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். வங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏ.ரி.எம்.இயந்திரங்கள் இன்று மூலை முடுக்கெல்லாம் முளைத்து நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago