2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

குவைத் இளவரசர் சுட்டு கொலை

Super User   / 2010 ஜூன் 19 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத்தின் 19 ஆவது இளவரசர் ஷேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவர், 1965ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை குவைத்தை ஆண்ட 12ஆவது மன்னரான ஷேக் சபாவி்ன் பேரனாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .