2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இராணுவப் புரட்சிக்கெதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரின் மிகப்பெரிய நகரமான யங்கூனில் இரண்டாவது நாளாக இன்று ஆயிரக்கணக்கானோர், இராணுப் புரட்சிக்கெதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி கடந்த வாரம் கைது செய்யப்பட்டமைக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்நாட்டில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டமாக இது கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .