Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலியில் கடந்த 5 வாரங்களாக நடைபெற்றக் கலவரத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளதோடு, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 280 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
19 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
38 minute ago
51 minute ago