2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

விமானம் கடத்தப்பட்டதாக பீதி கிளப்பியவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக பீதியைக் கிளப்பிவிட்டதாகக் கூறப்படும் பயணி ஒருவரை பாலித்தீவு விமான நிலையத்தில் கைதுசெய்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் குறித்த பயணியை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

அவுஸ்திரேயாவிலுள்ள பிரிஸ்பேன் பகுதியிலிருந்து வெர்ஜின் போயிங் 737 என்ற இந்த விமானம் புறப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .