2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

4 பலஸ்தீனியர்களை இஸ்ரேலிய கடற் படையினர் சுட்டுக் கொண்டுள்ளனர்

Super User   / 2010 ஜூன் 07 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலிய கடற் படையினர் பலஸ்தீனியர்கள் நான்கு பேரை சுட்டுக் கொண்டுள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இவர் படகு மூலம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தவிருந்தார்கள் என்ற காரணத்தினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

நான்கு பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு பேர் காணாமல் போய் உள்ளதாகவும் பலஸ்தீன ஹமாஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் படையினரை காஸா பகுதியிலிருந்து விலக்கிக் கொண்டாலும் பயங்கரவாத தாக்குதல் காரணமாக கடற் பரப்பில் நிலை கொண்டிருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--