2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வீதியோட்டப் போட்டிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன ஒற்றுமைக்கான 2010ஆம் ஆண்டு வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாண பாடசாலை மாணவர்களிடையே வீதியோட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

எதிர்வரும் முதலாம் திகதி கிளிநொச்சியில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இப்போட்டியில் வடமாகாணத்தின் 12 வலயங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களும் அனுராதபுர கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .