Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
பாடசாலைகளில் பூப்பந்து (Batminton) விளையாட்டுத் துறையை மேன்படுத்தும் வேலைத்திட்டமொன்றை கல்முனை கல்வி வலயம் முன்னெடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக்கினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.jpg)
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026