2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுக்களிடையே கரப்பந்தாட்ட போட்டி

Super User   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களிடையேயான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மட்டக்களப்பு பொலிஸ் வலைப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமானது.

மாவட்டத்திலுள்ள 12 சிவில் பாதுகாப்பு அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--